வியாழன், 17 செப்டம்பர், 2015

Maya - மாயா

மாயா
 இந்த படத்தை பற்றி பார்கறதுக்கு முன்னாடி ..என்னோட இந்த ப்ளாக் தமிழ் சங்கமம் என்ற android appஇல்  சேர்க்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் ... என்னடா இவன் தீடிர்ன்னு இப்படி  ரொம்ப formala எழுதுறானே  பாக்குறிங்களா??? .... வேற என்னங்க பண்ண ? நம்ம ப்ளாக் app ல addஆகி  இருக்கு ... நிறைய பேரு படிக்குறாங்க ..இது வரைக்கும் 3000+ என்னோட ப்ளாக் படிச்சு இருக்காங்க....... யாரு எப்படி என்னோட ப்ளாக் appஇல் add ஆச்சுன்னு தெரியல ..எது எப்படியோ என்னோட ப்ளாக்கை appஇல் add பண்ணவங்களுக்கும் ..இது வரைக்கும் என்னோட ப்ளாக்கை  படிச்சு ஆதரவு அளித்தவர்களுக்கு அனைவருக்கும் நன்றி .. இது போல் உங்கள் ஆதரவு தொடரணும்ன்னு கேட்டுகிறேன் ..

சரி இப்போ இந்த படத்தை பற்றி பார்க்கலாம் வாங்க.. .

சமிபத்தில் வரும் படங்கள heroein  guest  role ல  தான் வராங்க ....அப்பாடா  ரொம்ப நாள் கழிச்சி heroeinக்கு முக்கயத்துவம் கொடுத்து வந்து இருக்கும் படம் .. படம் titleல நயன்தார பேரு தான் முதல்ல வருது அதுக்கே இயக்குனருக்கு நன்றி...

இப்படி ஒரு கதாபாத்திரத்தை எடுத்து நடித்த நயன்தாராவுக்கு நன்றி...நயன்தார நல்லா perform பண்ணி இருக்காங்க

எல்லா பேய் படங்கள வர மாதிரி மசாலா பாட்டுயெல்லாம்  வைக்காம ...தேவையில்லாத பிளாஷ் பேக் ... காதல் .. கத்திரிக்காய் எல்லாம் வைக்காம எடுத்த டைரக்டர்க்கு நிச்சயமா ஒரு    ஓ    போடலாம் ..

முதல் பாதியில்  ரெண்டு சம்பந்தமே இல்லாம கதை போகும் போது இரண்டாவுது பாதியில் சரியாக சேர்ந்தது  நல்லா  இருந்தது .....முதல் பாதியில் வரும் அந்த கருப்பு வெள்ளை பகுதி நான் நினைச்ச மாதிரி தான் சரியாக கதை பிரிஞ்சுச்சு ..நான் எப்படி எதிர்பர்தேனோ அப்படி தான் இருந்துச்சு

திகில் பகுதியெல்லாம் சரியா சவுண்ட் effect உடன் இருக்கு....Rohan ethan Yohaan.perfect பேய் படம் effect கொடுத்து இருக்காரு

குழந்தை தொட்டில்ல கண்ணாடியில் நயன்தார முகம் காட்டறது சூப்பர்...கதை exact ஆ காட்டறது சூப்பர்

இரண்டாவுது பாதியில்சில இடங்கள் இப்படித்தான் வரும்ன்னு நாம் எப்படி எதிர்பார்கிரோமோ அப்படி தான் கதை போகுது..

கிளைமாக்ஸ் ல ஒரு இடம் பார்க்கும் போது அட இது பிசாசு படம் மாதிரி இருக்கேன்னு தொன்னுச்சு ஆனா அது மாதிரி முழுசா காப்பி அடிச்சா மாதிரி இல்ல..லைட்ஆ அந்த பிசாசு படம் ஞாபகம் வந்துச்சு அவ்ளோதான்..

நிச்சயமா எப்போவும் போல இருக்க பேய் படம் மாதிரி எடுக்காம கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பண்ண டைரக்டர் அஷிவின் சரவணன்க்கு  ஒரு சலாம்

Overall : மாயா வாயா நம்ம பேய் பார்த்துட்டு வரலாம்.. சாரி ஒரு தடவை போய் பார்த்துட்டு வரலாம்





1 கருத்து:

  1. திரு ஷ்யாம் சுந்தர் அவர்களுக்கு ,

    வணக்கம். "தமிழ் ப்ளாக் சங்கமம்" android செயலியில் உங்கள் ப்ளாக் இணைக்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சி. நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

    எங்களுடன் இணைப்பில் இருக்க https://www.facebook.com/Tamil-Blog-Sangamam-1494373240854288
    அல்லது மின்னஞ்சல் அனுப்ப mutharpadi@gmail.com

    "தமிழ் ப்ளாக் சங்கமம்" android செயலியை தரவிறக்கம் செய்ய https://play.google.com/store/apps/details?id=com.mutharpadi.tamilblogsangamam

    வாழ்க வளமுடன்
    Tamil Blog Sangamam app team

    பதிலளிநீக்கு

Comments