பாகுபலி , பாகமதின்னு படம் பெயர் கேக்கறதுக்கு ஒரே மாதிரி இருக்கு, ரெண்டு படத்திலும் அனுஷ்கா தான், அதுவும் தெலுங்குகாரங்க எடுத்த படம் , தமிழ் தெலுங்குன்னு ரெண்டு மொழிலையும் வந்து இருக்கு, வழக்கமான பேய் படம் ட்ரெண்ட் தான் இதுவும் ,
பேய் படம்ன்னா என்னவெல்லாம் இருக்கும் ? ஒரு பழைய பங்களா அதுல ஒரு பேய் , அதுக்கு ஒரு பிளாஷ் பேக் , அப்பறம் இங்க எவனையாவது பழி வாங்க வந்து இருக்கும் , இப்படி தான் எல்லாம் பேய் படஙளும் இருக்கும் , இந்த படத்தில் நான் சொன்னது போல சில விஷயங்கள் இருந்தாலும் , ஆனால் பழி வாங்க வருவது , பூசாரி சாமியார் ன்னு யாரும் இல்ல , குறிப்பா பேய் படத்தில் வரும் பேய் காமெடி இப்படி என்று வழக்கமான காட்சிகள் இதில் இல்ல
முதல் பாதி படத்தின் கதையே இல்லாமல் சும்மா பங்களாவை சுத்தி சுத்தி காண்பிச்சி எப்பொழுதும் போல பேய் படம் formula வை வைச்சி, அங்க அங்க தீடிர் தீடிர்ன்னு பயமுறுத்தும் ஷாட்கள் வைச்சி ,இப்படி படத்தை ஓட்டி முதல் பாதியை முடியுது, தலைவாசல் விஜய் வரும் போதே எனக்கு இந்த படம் எப்படிபட்ட கதையுள்ள படம் , அனுஷ்காவுக்கு என்ன மாதிரி ரோல் இருக்கும்ன்னு எனக்கு யூகிக்க முடிச்சது, ஆனால் எதுக்காக, ஏன் , எப்படி என்பது கடைசியில் காட்டுறாங்க
இந்த படத்தில் இன்னும் பெருசா குறிப்பிட்டு சொல்லிக்கும்படியா எந்த ஒரு புதுமையான விஷயமும் இல்ல , ஆனால் ஒரு ரெண்டு மணி நேரம் படம் எங்கேயும் bore அடிக்காமல் நம் கவனம் படத்தை விட்டு வெளியே போகாமல் படம் போகுது, படம் பார்க்கும் போதே easy ஆகா கணித்து விடலாம் என்ற அளவுக்கு தான் திரைக்கதை இருக்கு, எனக்கு இந்த படத்தின் திரைக்கதை கதை பார்த்த கொஞ்ச நேரத்தில், 2012ல் வந்த ஒரு ட்ரெண்ட் செட்டிங் பேய் மற்றும் த்ரில்லிங் படம் தான் ஞாபகம் வருது , அது எந்த படம்ன்னு சொல்லிட்டா இந்த படம் பார்க்கும் சுவாரசியம் போயிடும் , ஒரு clue சொல்லணும்ன்னா அப்போ அந்த ஹீரோ அந்த படத்தின் மூலமாக தான் வெளியுலகத்துக்கு தெரிஞ்சார் , அந்த டைரக்டர்க்கு முதல் படமே பெரிய பெயர் வாங்கி தந்தது , ஒருவேளை இந்த படத்தின் டைரக்டர் அந்த படத்தை ஒரு reference ஆகா வச்சி தான் இதை எடுத்து இருப்பர் போல(அது எந்த படம்ன்னு உங்களுக்கு கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் எனக்கு தனியா msg பண்ணுங்க, நான் சொல்லுறேன் ) , climax ஒரு காட்சி ஷங்கர் படத்தின் ஒரு காட்சி ஞாபகம் வந்தது
படத்தின் ப்ளஸ் அனுஷ்கா , மிரட்டும் தமனின் bgm, அளவான vfx ,படத்தின் வேகத்தை குறைக்கும்படியான பாடல்கள் இல்லாதது . அந்த அரண்மனை செட்
படத்தின் மைனஸ் predictable திரைக்கதை , கொஞ்சம் லாஜிக் மிஸ்ஸிங் , படத்தின் கடைசி காட்சியில் எப்பொழுதும் போல வரும் பேய் பட டச்
மொத்தத்தில் பாகமதி ஒருஅளவுக்கு பாகவே உந்தி.
இப்படிக்கு
சினி கிறுக்கன்

அட இவ்ளோ தானா.. நான் தப்பிச்சேன்.நன்றி
பதிலளிநீக்குoru thadavai antha brammandam parrkkalam
நீக்குoru thadavai antha brammandam parrkkalam
நீக்குNice Review... But interval break la did you had pizza or Burger
பதிலளிநீக்குSuper Machi...
பதிலளிநீக்குAgain nice review
பதிலளிநீக்குNice review Shyam
பதிலளிநீக்குநல்ல ரிவீவ்யூ!
பதிலளிநீக்குnandri
நீக்குஅருமை
பதிலளிநீக்குFilm good Anna. Nenga soanadhu crtuh tha chandramuki, evil dead, Kodi, pista, mangatha nu nirayave eruku :p padathoda clue Naney soliten
பதிலளிநீக்குGood Shyam keep it up
பதிலளிநீக்குnandri
நீக்குFilm good Anna. Nenga soanadhu crtuh tha chandramuki, evil dead, Kodi, pista, mangatha nu nirayave eruku :p padathoda clue Naney soliten
பதிலளிநீக்குno spoiler
நீக்குFilm is good not boring. Watchable movie
பதிலளிநீக்குnandri
நீக்குசிறப்பான விமரிசனம்.
பதிலளிநீக்கு