அருவி செம்ம செம்ம செம்ம செம்ம , நான் அடிக்கடி செம்ம செம்ம சொல்லுறேன்னு சிலர் என்கிட்ட சொல்லிருக்காங்க , ஆனா இந்த படத்தை செம்ம , மற்றும் என்னவெல்லாம் ஒரு படத்தை பாராட்டவேண்டுமோ அப்படி தமிழில் இருக்கின்ற எல்லா வார்த்தையும் போடணும் இந்த படத்துக்கு, அப்படி ஒரு படம் தான் இந்த அருவி
படத்துக்கு பெயர் அருவின்னு வைச்சாங்களும் வைச்சாங்க, படம் அருவி போல ஓடுது ,அருவி எப்படி ஓடும் ? சில இடங்களில் சல சலப்பாக சத்தமாக ஓடுது , சில இடங்களில் அமைதியாக ஓடுது , சில நேரங்களில் காட்டாறாக எல்லாத்தையும் அடிச்சிட்டு ஓடும் , அப்படி தான் இந்த படத்தின் திரைக்கதை கூட ,
இந்த வருஷம் வந்த குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படங்களில் மாநகரம் , 8தோட்டாக்கள் , குரங்கு பொம்மை , லென்ஸ் , ஒரு கிடாயின் கருணை மனு வரிசையில் ஒரு அருமையான படம் , மேலே சொன்ன எல்லா படத்தையும் தூக்கி சாப்பிடுகிற அளவுக்கு வருஷ கடைசியில் வந்து இருக்கும் ஒரு சூப்பர் ஹிட் தரமான படம், படம் அபப்டி பட்டைய கிளப்பது .அதுவும் ஒரு பெண்ணை மையமாக வைத்து ஒரு மாஸ் படம் தந்து இருக்காங்க.
படம் ஆரம்பிக்கும் போது என்னமோ கொஞ்சம் டாக்குமெண்ட்ரி , இல்லனா அப்பா மகள் உறவு சொல்லிய தங்கமீன்கள் போல வருமோ ? ஒரு சந்தேகம் வருது , ஆனால் போக போக அது அப்படியே மாறிவிடுகிறது , அருவியோட வளர்ச்சி காட்டும் இடங்கள் அருமை , கொஞ்சம் கொஞ்சமா மாற்றம் காட்டுவது சூப்பர் , குறிப்பா 90's குழந்தை வளர்ச்சியாக காட்டுவது first class , cassette சுத்துவது , டிவி antenna திருப்புவது, அப்படி சில சின்ன சின்ன விஷயங்கள் அந்த காட்சியில் வருவது அருமை, அப்படியே பள்ளிவருவதில் அருவி வளரும் காட்சி காட்டுவது ultimate, அதில் நிறைய சின்ன சின்ன விஷயங்கள், பருவ வயதில் பெண்ணுக்கு வரும் உடல் மாற்றங்கள் , மனமாற்றங்கள் , adolescent வயதில் வரும் உணர்வுகள் எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாக காட்டி இருக்காங்க, சின்ன வயதில் காட்டும் இரண்டு குழந்தைகளின் கண்கள் அப்படியே பெரிய அருவி பெண்ணை போலவே காட்டி ஒரே மாதிரி கேரக்டர் appearance maintain பண்ணிருக்காங்க .
ஒரு மாதிரி புரியாத tragedy வச்சி , படம் அடுத்தகட்டமாக ஒரு சேனல்குள்ள போகுது, படம் முக்கால்வாசி நடக்கும் இடம் அந்த சேனல் தான் , அந்த சேனல் உள்ளே போன பிறகு படம் செம்ம fast எடுத்துக்கிட்டு பிச்சிகிட்டு போகுது , அங்க நடக்கிற ஒரு ஒரு சின்ன விஷயங்களும் detail ஆகா காட்டிருக்காங்க , இன்டெர்வல் வரும் போது ஒரு ட்விஸ்ட் வச்சி , அப்பறம் ஒரு பெரிய வசனங்கள் அதுவும் இந்த உலகத்தோட சரியான உண்மையை முகத்தை கிழித்தெறியும் வசனங்கள் வந்து , படமே முடிகிறளவுக்கு ஒரு உணர்வு கொடுத்து, ஒரு பெரிய ஹீரோக்களுக்கு கொடுக்கும் மாஸ் போல ஒரு ஷாட் வச்சி , நம்மை ஒரு பெருமூச்சி விட வச்சிட்டாரு டைரக்டர் .
இன்டெர்வல்க்கு பிறகு படம் வேற levelஇல் travel பண்ணுகிறது , அங்க இருந்து ஒரு 30 நிமிஷம் செம்மையா சிரிக்கலாம் , எஎப்படி அப்படி ஒரு சீரியஸ் படத்தில ஒரு பகுதி அப்படி ஒரு நகைச்சுவையாக எல்லோரையும் ரசிக்கும்படி காமெடி வச்சி மாஸ் பண்ணியிருக்கார் டைரக்டர்? , அது முடிச்ச பிறகு திரும்பவும் படம் வேற ஒரு மூடில் படம் பயணித்து , அப்பாடா ஒரு நல்ல படம் பார்தோம்ன்னு ஒரு பெரிய திருப்தியுடன் வெளியே வர முடியும் .
படத்தில் எல்லோர் கேரக்டர்களும் சூப்பர் , எல்லோரும் மனசில் நிப்பாங்க , டிவி anchor, டைரக்டர் , செக்யூரிட்டி இப்படி ஒரு பெரிய லிஸ்ட் போகும் , ஆனால் எத்தனை பேர் இருந்தாலும் ஒருத்தன் மட்டும் மனசில் அப்படியே நிப்பான் அவன் யாருன்னா ? rooolling sir சொல்லும் ஒருவர் , நிச்சயமா அது ஒரு trend செட்டிங் வார்த்தையாக, மீம் போடுபவர்களுக்கு ஒரு நல்ல தீனியாக அமையும் அந்த வார்த்தை . சத்தியமா எனக்கு வீட்டுக்கு வந்த பிறகும் அந்த வாரத்தை என்னோட காதுகளில் ஒலிச்சிக்கிட்டே இருக்குது (" Rooolling Sir "), படம் முடிச்ச பிறகு எல்லோருடைய பெயர் போட்டாங்க இருந்தாலும் அந்த Rooolling Sir சொன்ன நடிகர் பெயர் பார்க்க முடியல .யாருயா நீ பின்னிப்பெடல் எடுத்துடீங்க ,
அருவியக நடித்த அதிதி பாலன் நடிக்கல வாழ்ந்துட்டாங்கன்னு சொல்லணும் , படத்தின் முதல் பாதியோ அல்லது இரண்டாவது பாதியில் சேனலுக்குள்ள ஒரு நடக்கும் விஷயங்கள் நடித்தது கூட பெரியது இல்ல , கடைசி 20 நிமிஷம் நடிப்பு தான் அவங்க எங்கேயோ போய்ட்டாங்க , மக்கள் மனசில் அழமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் நடிப்பு, .அவங்க கூட வரும் அந்த திருநங்கையும் நல்ல பண்ணிருக்காங்க.
இந்த படத்தை பாராட்டணும்ன்னா பாராட்டிக்கிட்டே போகலாம்.கைதட்டி கைகள் வலிக்குது , சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது ,இறுதியில் எமோஷன் ஆகி கண்கள் வேர்க்கிறது
இயக்குனர் : அருண் பிரபு
இசை : பிந்து மாலினி & வேதந்த் பரத்வாஜ்
கேமரா : ஷெல்லி காலிஸ்ட் .
மொத்தத்தில் அருவிக்கு தியேட்டர்களில் மக்களின் கைதட்டுகள் அருவியாக கொட்டுகிறது , அடுத்த வருடம் விருதுகள் அருவியாக கொட்டும்
இப்படிக்கு
சினி கிறுக்கன்

I would like to see the movie, nice review.
பதிலளிநீக்குSuper review..I saw the movie n I feel ur review is perfect.
பதிலளிநீக்குNanadri
நீக்குTempting to see the movie after read ur review
பதிலளிநீக்குNice review bro, adding star rating would help us to decide whether to watch in theatre or not
பதிலளிநீக்குok.but everyone doing the same so giving last line la oru punch vaikiren
நீக்குI too want to see this movie, kutty revathy wrote about her lyrics and appreciated the team, now u,
பதிலளிநீக்குya. vera level masss movie shld not miss tat
நீக்குNice review Shyam... Padam pakka thoondum review!!-KP
பதிலளிநீக்குnichyama pakkanum
நீக்குComments podupavargal.. intha blog pakkuravana.. pls share the link to ur friends.
பதிலளிநீக்குYour reviews are always fair and not one sided
பதிலளிநீக்குKeep it up
Comments podupavargal.. intha blog paakuravanga.. pls share the link to ur friends.
பதிலளிநீக்குசூப்பர் விமர்சனம் ஷியாம்!! உண்மையிலேயே அந்த roolling sir வசனம் ட்ரெண்டிங் வார்த்தையாய் வர வாய்ப்புண்டு..
பதிலளிநீக்குபடத்தின் சிறப்பு விமர்சனத்தில்!
பதிலளிநீக்கு