இந்த விமர்சனம் யார் மனதையும் புண்படுத்துவது நோக்கம் அல்ல, நையாண்டியாக ஒரு விமர்சனம் கற்பனையாக செய்யலாம் என்று ஒரு ஐடியா அவ்ளோதான் .
சமுத்திரக்கனி அண்ணா : டேய் தம்பிகளா என்ன பண்ணறீங்க ?
தம்பி'ஸ் குரூப் : அண்ணா தொண்டன் படம் கமிட் ஆகியிருக்கோம்ல அதான் நியூஸ் சேனல் எல்லாம் பார்த்துகிட்டு இருக்கோம் .
சமு .அண்ணா: நல்லா பாருங்க டா .. நம்ம எல்லோரும் மாதிரி மசாலா படம் எடுக்க கூடாது , இந்த சமுதாயத்துக்கு நல்ல கருத்து உள்ள படமா மக்களுக்கு அறிவு கண்ணை திறக்கும் படமா இருக்கணும்டா தம்பிகளா
தம்பி'ஸ் குரூப் : சரிங்கண்ணா , ஆனா நிமிர்ந்து நில் படத்தில கருத்து இருந்துச்சி அதே நேரத்தில இரண்டாவது பாதியில் ஒரே தெலுங்கு படம் மசாலா மாதிரி இருந்துச்சே.
சமு .அண்ணா: அது எல்லாம் பழசுடா , .ஜல்லிக்கட்டு போராட்டம் , அப்பா படம் அப்புறம் எவ்வளவு கருத்து உள்ள பேட்டி கொடுத்து இருக்கேன்
தம்பி'ஸ் குரூப் : சரிங்க அண்ணே , இந்த படத்தில் என்ன சொல்ல போறோம் ?
சமு .அண்ணா: 2016ல் இருந்து -2017 வரைக்கும் , தமிழ்நாட்டுல என்ன எல்லாம் நடந்து இருக்கு சொல்லுங்க
தம்பி'ஸ் குரூப் : விவசாய தற்கொலை
சமு .அண்ணா: ஓகே அதுக்கு ஒரு காட்சி
தம்பி'ஸ் குரூப்: மீத்தேன் , ஹைட்ரொ கார்பன்
சமு .அண்ணா: ரைட் அதுக்கு ஒரு காட்சி
தம்பி'ஸ் குரூப்: ஒரு தலை காதல் அதனால வரும் கொலை சம்பவம் , மேலும் குடியால் வரும் பிரச்னை, பெண்கள் மீது ஆசிட் வீச்சு , இப்படி ஏகப்பட்ட பெண்களுக்கு எதிராக நடந்து இருக்கு .
சமு .அண்ணா: சூப்பர் டா தம்பிகளா .... லேடி audience கவர் பண்ணணும் , ரொம்ப பவர் full aha இருக்கும் , அதுல நல்ல பன்ச் வசனம் வைச்சிடுவோம்
தம்பி'ஸ் குரூப்: அப்புறம் அமைச்சர் வீட்டுல IT ரைட் , அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குறது , கருப்பு பணம் ஒழிப்பு , demonetization ,
சமு .அண்ணா: செம்மடா என் தம்பிகளா ....இப்படி எல்லாத்தையும் படத்துல கவர் பண்ணிடுவோம் .
தம்பி'ஸ் குரூப்: அண்ணா முக்கியமானதை மறந்துட்டோம்
சமு .அண்ணா: என்னது டா தம்பி
தம்பி'ஸ் குரூப்: அந்த ஜல்லிக்கட்டு போராட்டம் , அதன் பிறகு வந்த வன்முறை , வெளிநாட்டு பொருட்கள் மேல உள்ள மோகம் .
சமு .அண்ணா: சரியா சொன்ன டா தம்பி , இதை பற்றி பக்கபக்கமா வசனம் பேசி கைதட்டு வாங்குறோம் , ஒரு 100 நாட்டு மாடு பெயர் சொல்லி கைதட்டு வாங்கிடுவோம் .
தம்பி'ஸ் குரூப்: அண்ணா ஏதாவது ஒரு கருத்தை கதையா எடுத்து படம் பண்ணா பராவாயில்லை , படம் full ah கருத்தை மட்டுமே சொன்னா எப்படின்னே ?
சமு .அண்ணா: அதுக்கு தான் எனக்கு சுனைனாவுடன் ஒரு love scene வைக்கிறறோம் , விக்ராந்த் என் தங்கச்சி லவ் பண்ணுவான் அதுக்கு ஒரு பாட்டு , திருடனை தேடுகிற ஒரு காமெடி காட்சி , அப்பா படத்துல வர அந்த குட்டி பையனுக்கு காட்சிகள் வச்சிடுவோம் மக்கள் ரசிப்பாங்க .
தம்பி'ஸ் குரூப்: அண்ணே இது கொஞ்சம் மொக்கையா இருக்கிறா மாதிரி இருக்கே
சமு .அண்ணா(கோவமாக): தம்பி என்னாடா சொன்ன?
தம்பி'ஸ் குரூப்: இல்லண்ணே செம்ம காமெடி , மக்கள் செம்மையா ரசிப்பாங்க , அண்ணே சீமான் இப்படி தான் கருத்து படமா எடுத்து தள்ளிட்டு அரசியலுக்கு வந்துட்டாரு , அதுபோல ஏதாவது அரசியலுக்கு வர போறீங்களா ?
சமு .அண்ணா: எல்லாம் மேல இருக்கவன் கையில இருக்கு
தம்பி'ஸ் குரூப்: சூப்பர் ஸ்டார் மாதிரியே சொல்லுறீங்க செம்ம .
சமு .அண்ணா: டேய் தம்பிகளா , என் அண்ணன் தம்பிராமையா , என் தம்பி சூரி , அப்பறம் நமோ நாராயணா , , முனைவர் கு . ஞானசம்பந்தம் அப்பறம் நாடோடிகள் , அப்பா படத்தில நடிச்சிவங்க எல்லாருக்கும் போன் பண்ணி சொல்லிடு அவங்க எல்லாருக்கும் படத்தில் வாய்ப்பு இருக்குன்னு
சமுத்திரக்கனி அண்ணா fans : செம்ம படம் , அண்ணா பிண்ணிட்டாரு , படம் full ah இந்த சமுதாயத்துக்கு தேவையான கருத்து , இப்போ இந்த சமுதாயத்தில் நடக்கும் அநியாய சம்பவங்களை தோலுருச்சி காட்டிட்டார் , அதுவும் அந்த ஜல்லிக்கட்டு வசனம் செம்ம, அடேங்கப்பா உடம்புஎல்லாம் புல்லரிச்சிடுச்சி
General cinema audience : படத்துக்கு தான் வந்து இருக்கோமா ? இல்ல எதாவுது பிரச்சாரா கூட்டத்துக்கு வந்துட்டோமோ ?
சமுத்திரக்கனி அண்ணா fans: டேய் என்ன சொன்ன ? உங்களுக்கு எல்லாம் நல்ல படங்கள் பிடிக்காதே
General cinema audience : ம்.ம். படம் சூப்பர் award confirm
தமிழ் ராக்கர்ஸ் டீம் : அப்பாடா நல்லவேளை நம்மளை பற்றி படத்தில் எதுவும் சொல்லல நாம தப்பிச்சோம் .
மொத்தத்தில் : தொண்டன் தொண்டை தண்ணி வற்ற சமுத்திரக்கனி கூறிய கருத்துகள் .
இப்படிக்கு
சினி கிறுக்கன்
(தொண்டன் படம் ரிலீஸ் ஆவதற்கு முன் சமுத்திரக்கனி அண்ணா தன் தம்பிகளுடன் ஒரு discussion )

(தொண்டன் படம் ரிலீஸ்க்கு பின் )
சமுத்திரக்கனி அண்ணா fans : செம்ம படம் , அண்ணா பிண்ணிட்டாரு , படம் full ah இந்த சமுதாயத்துக்கு தேவையான கருத்து , இப்போ இந்த சமுதாயத்தில் நடக்கும் அநியாய சம்பவங்களை தோலுருச்சி காட்டிட்டார் , அதுவும் அந்த ஜல்லிக்கட்டு வசனம் செம்ம, அடேங்கப்பா உடம்புஎல்லாம் புல்லரிச்சிடுச்சி
General cinema audience : படத்துக்கு தான் வந்து இருக்கோமா ? இல்ல எதாவுது பிரச்சாரா கூட்டத்துக்கு வந்துட்டோமோ ?
சமுத்திரக்கனி அண்ணா fans: டேய் என்ன சொன்ன ? உங்களுக்கு எல்லாம் நல்ல படங்கள் பிடிக்காதே
General cinema audience : ம்.ம். படம் சூப்பர் award confirm
தமிழ் ராக்கர்ஸ் டீம் : அப்பாடா நல்லவேளை நம்மளை பற்றி படத்தில் எதுவும் சொல்லல நாம தப்பிச்சோம் .
மொத்தத்தில் : தொண்டன் தொண்டை தண்ணி வற்ற சமுத்திரக்கனி கூறிய கருத்துகள் .
இப்படிக்கு
சினி கிறுக்கன்
Pinniteenga boss!! Superb review!! After release imagination superb and that is the reality!! Particularly Tamil rockers line hahaha!! Your new style of review is nice. - KP
பதிலளிநீக்குபுதுமையான முறையில்
பதிலளிநீக்குஅருமையான
திரை விமரிசனம்