தனி ஒருவன் ..
முதல் முறைய தமிழில் என்னோடைய பதிவு ....சும்மா தாங்க ட்ரை பண்ணலாமேன்னு தோனுச்சு ...
இந்த படம் போய் பாக்கணும் தோனுச்சு அதுக்கு முக்கிய கரணம் அது அரவிந்த்சாமிதாங்க ..
.பொதுவா தலைவர்கள் தொண்டணை ஏம்மாதிட்டு போவாங்க... அப்புறம் அந்த சின்ன கேரக்டர் வாரிசு பெரியவன்னாகி பழிவாங்கும் அப்படி நினைச்சா அது தப்பு.. முதல் சீன் செம்ம ட்விஸ்ட்டுங்க ... சத்யமாயெதிர்பர்கல ... தியேட்டர்ல கை தட்டு அல்லுச்சு.... அது போல படதுல அங்க அங்க கை தட்டுர சீன் நெறைய இருக்கு...அது என்ன ட்விஸ்ட்? படத்தை பாருங்க.
அரவிந்த்சாமி ஒரு hightech வில்லன்னா வாறாரு செம்ம ஸ்டைலிஷ் லுக்கு ..ulitmate....செம்ம கலக்கல் ..recent yearsல ஒரு ஹீரோவா இருந்து .வில்லன்னா வந்து audience mindல உக்கார்ந்தவங்க அஜித்(மங்காத்தா anti ஹீரோ ).அருண்விஜய்..இப்போ அரவிந்த்சாமி ...ஏற்கெனவே அவரு கடல் படத்துல வில்லன்னா வந்தாலும் ..இதுல தான் கலகிட்டாரு ...எனக்கு என்னமோ ராஜா இந்த படத்த அரவிந்த்சாமிகாகவே எடுத்தார் போல் இருக்கு
இது நம்ம ராஜா படமான்னு ஒரு சந்தேகம் வந்துடுச்சு . Bug detector சொல்லுறாங்க..tracking device சொல்லுறாங்க...அத operation பண்ணி வைக்கறது ..இந்த மாதிரி விஷயங்கள் தமிழ்க்கு புதுசு ..பல இடங்கள்ள அட போட வைசுட்டாரு ..நெறய brilliant சீன் வச்சிருகரு ...அது எல்லாம் எந்த koera. japan படம் காபின்னு நம்ம மக்கள் கூகிள் பண்ணி சொல்லிடுவாங்க. ...அரவிந்த்சாமி vs ரவி சீன் ரெண்டுபேரும் சந்திக்காமலே எலியும் பூனையுமா மோதிக்கிற காட்சிகள் எல்லாம் நல்லா இருக்குது ...
chain snatchers புடிக்கும் போது வரும் சண்டை ..நல்ல மாஸ் ....Openingல நாலு friends போலீஸ் காட்டும்போதே நிச்சயமா அதுல ஒருத்தர் செத்துடுவாங்க தெரியுது ..அதே தான் அதே தான்..
நயன்தார எதுக்கு IPS trainingla வராங்க..அவங்க அப்பா JP என்ன மாதிரி character. அவரு எதுக்கு வந்துட்டு போனாருன்னு தெரில ..அந்த அளவுக்கு deepஆ காட்டல ..
வசனங்கள் அங்க அங்க கை தட்ட வைக்குது...
படம் இன்னும் கொஞ்சம் கட் பன்னிருந்து பாஸ்ட் பண்ணிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்குமோ தூணுது...படத்துல கடைசியா வர ட்விஸ்ட் எல்லாம் எதிர்பார்த்த மாதிரி வர usual ட்விஸ்ட் தாங்க..
மொத்தத்துல டைரக்டர் ராஜாவின் தனி ஒருவன் ..ராஜாவின் usual ரீமேக் இல்லாமல் தனித்து நிற்கும் ஒருவன்... தரலாமா போயிட்டு பார்த்துட்டு வரலாம்
இப்படிக்கு
சியாம்

Super!!! Tamil late try pannuga boss...
பதிலளிநீக்குSuper!!! Tamil late try pannuga boss...
பதிலளிநீக்கு